தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது பெல் நிறுவனம்

அழைக்கிறது பெல் நிறுவனம்

அழைக்கிறது பெல் நிறுவனம்


PUBLISHED ON : அக் 29, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பெல்' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிரைய்னி இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 23, புராஜக்ட் இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 26, கம்ப்யூட்டர் சயின்ஸ் 7, எலக்ட்ரிக்கல் 10, மெக்கானிக்கல் 11 என மொத்தம் 77 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்.,

வயது: டிரைய்னி 28, இன்ஜினியர் 32 (1.9.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: டிரைய்னிரூ. 472, புராஜக்ட் ரூ. 177. எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 9.11.2024

விவரங்களுக்கு: bel-india.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us