தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கப்பல் நிறுவனத்தில் பணி

கப்பல் நிறுவனத்தில் பணி

கப்பல் நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : அக் 29, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் இன்ஜினியர் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிரேடு அப்ரென்டிஸ் 130, கிராஜூவேட் அப்ரென்டிஸ் 40, டெக்னீசியன் அப்ரென்டிஸ் 60 என மொத்தம் 230 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ

வயது: 14 - 20, 14 - 25, 14 - 26 (17.11.2024ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

பணியிடம்: கோல்கட்டா, ராஞ்சி.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 17.11.2024

விவரங்களுக்கு: grse.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us