தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : அக் 29, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (என்.ஐ.சி.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உதவியாளர் பிரிவில் 500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி

வயது: 21 - 30 (1.10.2024ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, தமிழ் தகுதித்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850, எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 11.11.2024.

விவரங்களுக்கு: nationalinsurance.nic.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us