தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/நிலக்கரி நிறுவனத்தில் 803 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

நிலக்கரி நிறுவனத்தில் 803 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

நிலக்கரி நிறுவனத்தில் 803 அப்ரென்டிஸ் காலியிடங்கள்


PUBLISHED ON : அக் 29, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.எல்.சி., எனும் நிலக்கரி நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எலக்ட்ரீசியன் 172, பிட்டர் 125, வயர்மேன் 124, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 122, மெக்கானிக் 122, டர்னர் 50, ஸ்டெனோகிராபர்20, மெக்கானிக் 10 உட்பட மொத்தம் 803 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,019

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் பூர்த்தி செய்த பின்அதை பிரிண்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Office of The General Manager, Learning and Development Centre, Block-20, NLC India Limited. Neyveli - 607 803.

கடைசிநாள்: 6.11.2024

விவரங்களுக்கு: nlcindia.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us