தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது பெல் நிறுவனம்

அழைக்கிறது பெல் நிறுவனம்

அழைக்கிறது பெல் நிறுவனம்


PUBLISHED ON : அக் 28, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புரொபேஷனரி இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 175, மெக்கானிக்கல் 109, கம்ப்யூட்டர் சயின்ஸ் 42, எலக்ட்ரிக்கல் 14 என மொத்தம் 340 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ.,/பி.டெக்.,/ பி.எஸ்சி.,

வயது: 18-25 (1.10.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 14.11.2025

விவரங்களுக்கு: bel-india.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us