தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது பெல் நிறுவனம்

அழைக்கிறது பெல் நிறுவனம்

அழைக்கிறது பெல் நிறுவனம்


PUBLISHED ON : ஜன 28, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 28, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் 'பெல்' நிறுவனத்தின் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் இன்ஜினியர் டிரைனி 150, சூப்பர்வைசர் டிரைனி 250 என மொத்தம் 400 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ

வயது: 27க்குள் (28.2.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1072, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 472

கடைசிநாள்: 28.2.2025

விவரங்களுக்கு: bhel.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us