தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கடலோர காவல் படையில் வேலை

கடலோர காவல் படையில் வேலை

கடலோர காவல் படையில் வேலை


PUBLISHED ON : ஜன 28, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 28, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கடலோர காவல் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நேவிக் பிரிவில் ஜெனரல் டியூடி 260, டொமெஸ்டிக் பிராஞ்ச் 40 என மொத்தம் 300 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2/பத்தாம் வகுப்பு

வயது: 18 - 22 (25.2.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதி தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 25.2.2025

விவரங்களுக்கு: joinindiancoas tguard.cdac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us