/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
சி.ஏ., படிப்புக்கு மின்சார வாரியத்தில் வாய்ப்பு
/
சி.ஏ., படிப்புக்கு மின்சார வாரியத்தில் வாய்ப்பு
PUBLISHED ON : ஜூன் 20, 2017

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டை நிர்வகிக்கும் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) அங்கே காலியாக இருக்கும் 18 உதவி நிர்வாக அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வயது : விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : சி.ஏ., அல்லது சி.எம்.ஏ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500/-ஐ டான்ஜெட்கோ நிறுவனத்தின் ஏ.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் : 27.06.2017
விபரங்களுக்கு : www.tangedco.gov.in

