/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
அழைக்கிறது பாதுகாப்பு ஆராய்ச்சி
/
அழைக்கிறது பாதுகாப்பு ஆராய்ச்சி
PUBLISHED ON : ஜூலை 08, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
கம்ப்யூட்டர், மெக்கானிக்கல், இ.சி.இ., எலக்ட்ரிக்கல், இயற்பியல்,வேதியியல், கணிதம், ஏரோநாட்டிக்கல், சிவில், பயோமெடிக்கல்,உளவியல் பிரிவுகளில் சயின்டிஸ்ட் 'பி' 146, சயின்டிஸ்ட் / இன்ஜினியர்'பி' 9 என மொத்தம் 155 இடங்கள் உள்ளன. 
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிகிரி
வயது: 18-35 (18.7.2025ன் படி)
தேர்ச்சி முறை: GATE தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. 
கடைசிநாள்: 18.7.2025
விவரங்களுக்கு: rac.gov.in

