PUBLISHED ON : ஜூலை 08, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் தறகாலிக பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
உதவி பேராசிரியர் பிரிவில் 34 இடங்கள் உள்ளன. 
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: 18- - 40 
பணியிடம்: சேலம், தேனி, உடுமலைப்பேட்டை.
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உரிய சான்றிதழை இணைத்து recruitmentcp@tanuvas.org.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: கால்நடை கல்லுாரி, ஆராய்ச்சி நிறுவனம், தேனி
நாள்: 2025 ஜூலை 29, நேரம்: காலை 9:00 மணி முதல்...
கடைசிநாள்: 27.7.2025 மாலை 5:00 மணி.
விவரங்களுக்கு: tanuvas.ac.in

