தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது பாதுகாப்பு ஆராய்ச்சி

அழைக்கிறது பாதுகாப்பு ஆராய்ச்சி

அழைக்கிறது பாதுகாப்பு ஆராய்ச்சி


PUBLISHED ON : அக் 06, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 06, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பில் (டி.ஆர்.டி.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் கிராஜூவேட் 50, டெக்னீசியன் 30, டிரேடு 115 என மொத்தம் 195 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., (2002 -2026ல் தேர்ச்சி)

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்

பயிற்சி காலம்: ஓராண்டு

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 1.11.2026

விவரங்களுக்கு: drdo.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us