தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கனரா வங்கியில் 3500 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

கனரா வங்கியில் 3500 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

கனரா வங்கியில் 3500 அப்ரென்டிஸ் காலியிடங்கள்


PUBLISHED ON : அக் 06, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 06, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த கனரா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'அப்ரென்டிஸ்' பிரிவில் கர்நாடகா 581, உ.பி., 409, தமிழகம் 391, ஆந்திரா 247, கேரளா 240, மஹாராஷ்டிரா 205 உட்பட மொத்தம் 3500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு (1.1.2023 முதல் 1.9.2026க்குள் தேர்ச்சி)

வயது: 20-28 (1.9.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 16,650

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள்: 17.10.2026

விவரங்களுக்கு: canarabank.bank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us