இன்ஜினியரிங் முடித்தவருக்கு ராணுவ அகாடமியில் வாய்ப்பு
இன்ஜினியரிங் முடித்தவருக்கு ராணுவ அகாடமியில் வாய்ப்பு
PUBLISHED ON : அக் 06, 2026

அ நிறம் | அளவு
உத்தரகண்டின் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்ஸ்' பிரிவில் மொத்தம் 30 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.எஸ்சி., (கம்ப்யூட்டர் சயின்ஸ்)
வயது: 20-27 (1.7.2027ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 29.10.2026
விவரங்களுக்கு: joinindianarmy.nic.in
