தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது கைத்தறி நிறுவனம்

அழைக்கிறது கைத்தறி நிறுவனம்

அழைக்கிறது கைத்தறி நிறுவனம்


PUBLISHED ON : ஆக 20, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய கைத்தறி நிறுவனத்தில் (என்.எச்.டி.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேனேஜ்மென்ட் டிரைய்னி 8, ஜெனரல் மேனேஜர் 1, அசிஸ்டென்ட் மேனேஜர் 1, எச்.ஆர்., 1 உட்பட மொத்தம் 16 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / டிகிரி

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / குழு விவாதம் / நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 7.9.2024

விவரங்களுக்கு: nhdc.org.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us