தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விமான நிறுவனத்தில் சேர விருப்பமா

விமான நிறுவனத்தில் சேர விருப்பமா

விமான நிறுவனத்தில் சேர விருப்பமா


PUBLISHED ON : ஆக 20, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் (எச்.ஏ.எல்.,) ஒப்பந்த பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிப்ளமோ டெக்னீசியன் பிரிவில் மெக்கானிக்கல் 25, எலக்ட்ரிக்கல் 15, சிவில் 1, மெட்டலர்ஜி 1, டெக்னீசியன் பிரிவில் எலக்ட்ரிக்கல் 15, பிட்டர் 101, வெல்டர் 1 உட்பட மொத்தம் 166 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / ஐ.டி.ஐ.,

வயது: 28 (31.7.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 28.8.2024

விவரங்களுக்கு: hal-india.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us