தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது சுரங்க நிறுவனம்

அழைக்கிறது சுரங்க நிறுவனம்

அழைக்கிறது சுரங்க நிறுவனம்


PUBLISHED ON : டிச 12, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 12, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய அனல்மின் நிறுவனத்தின் கீழ் செயல்படும் தேசிய சுரங்க நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: மைனிங் ஓவர்மேன் 52, மெக்கானிக்கல் சூப்பர்வைசர் 21, எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் 13, டிரைய்னிங் இன்ஸ்ட்ரக்டர் 3, ஜூனியர் மைன் சர்வேயர் 11, மைனிங் சிர்தார் 7 உட்பட 114 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.12.2023 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 31.12.2023

விபரங்களுக்கு: careers.ntpc.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us