தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் வாய்ப்பு

தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் வாய்ப்பு

தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : டிச 12, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 12, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இஸ்ரோவின் கீழ் செயல்படும் தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் (என்.ஆர்.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: 'டெக்னீசியன் - பி' பிரிவில் எலக்ட்ரானிக் மெக்கானிக் 33, எலக்ட்ரிக்கல் 8, இன்ஸ்ட்ருமென்டேசன் மெக்கானிக் 9, போட்டோகிராபி 2, பப்ளிசிங் ஆபிசர் 2 என மொத்தம் 54 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.12.2023 அடிப்படையில் 18 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு.

தேர்வு மையம்: சென்னை, மதுரை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள்: 31.12.2023

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us