தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ஆய்வு மையம்

அழைக்கிறது ஆய்வு மையம்

அழைக்கிறது ஆய்வு மையம்


PUBLISHED ON : ஜூன் 24, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்., ஆய்வு மையம் கீழ் செயல்படும் இன்ஸ்டிடியூட் ஆப் மைக்ரோபயல் டெக்னாலஜியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 9, ஜூனியர் ஸ்டெனோ கிராபர் 6, ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் 1 என மொத்தம் 16 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 / டிகிரி

வயது: 18-30 (7.7.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள்/எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 7.7.2025

விவரங்களுக்கு: imtech.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us