தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/தேசிய ஆய்வகத்தில் டெக்னீசியன் பணி

தேசிய ஆய்வகத்தில் டெக்னீசியன் பணி

தேசிய ஆய்வகத்தில் டெக்னீசியன் பணி


PUBLISHED ON : ஜூன் 24, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய ஏரோஸ்பேஸ் ஆய்வகத்தில் (என்.ஏ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டெக்னீசியன் பிரிவில் மொத்தம் 86 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,

வயது: 28க்குள் (10.7.2025ன் படி)

தேர்ச்சிமுறை: டிரேடு தேர்வு, எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 10.7.2025

விவரங்களுக்கு: recruit.nal.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us