PUBLISHED ON : ஜூன் 24, 2025

அ நிறம் | அளவு
இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டெக்னீசியன் கிரேடு III பிரிவில் 6000, டெக்னீசியன்கிரேடு I (சிக்னல்) பிரிவில் 180 என மொத்தம் 6180 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: கிரேடு III பிரிவுக்கு பத்தாம் வகுப்பு/பிளஸ் 2/ஐ.டி.ஐ., கிரேடு I பிரிவுக்கு பிஎஸ்சி.,
வயது: 18 - 30, 18 - 33 (28.7.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500, பெண்கள்/எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள்: 28.7.2025
விவரங்களுக்கு: rrbchennai.gov.in
