தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ரயில் நிறுவனம்

அழைக்கிறது ரயில் நிறுவனம்

அழைக்கிறது ரயில் நிறுவனம்


PUBLISHED ON : ஜூன் 17, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய போர்ட் ரயில், ரோப்வே நிறுவனத்தில் (ஐ.பி.ஆர்.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் கிராஜூவேட் 15, டிப்ளமோ 15 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: மெக்கானிக்கல் /சிவில் / எலக்ட்ரிக்கல் பாட பிரிவில்பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ

வயது: 18-23 (4.7.2025ன் படி)

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,000, ரூ. 8000

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.

General Manager (HR), Indian Port Rail & Ropeway Corporation Limited, Corporate Office: 4th Floor, Nirman Bhavan, Mumbai Port Trust Building, M. P. Road, Mazgaon (E), Mumbai- - 400 010.

கடைசிநாள்: 4.7.2025

விவரங்களுக்கு: iprcl.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us