தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசில் வேலை

மத்திய அரசில் வேலை

மத்திய அரசில் வேலை


PUBLISHED ON : செப் 23, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

மெடிக்கல் ஆபிசர் 125, அக்கவுண்ட்ஸ் ஆபிசர் 35, சட்ட ஆலோசகர் 20, அரசு வழக்கறிஞர் 8, பேராசிரியர் 15 உட்பட மொத்தம் 213 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எல்.,/பி.காம்.,/ பி.எஸ்சி.,/எம்.பி.பி.எஸ்.,/பி.எட்.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 2.10.2025

விவரங்களுக்கு: upsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us