தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது சுங்கத்துறை

அழைக்கிறது சுங்கத்துறை

அழைக்கிறது சுங்கத்துறை


PUBLISHED ON : மே 06, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜி.எஸ்.டி., சுங்க வரித்துறையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாலுமி 4, கிரீசர் 7, டிரேட்ஸ்மேன்3 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ

வயது: 18-25 (10.6.2025ன் படி)

பணியிடம்: புனே.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Tthe Additional Commissioner of Customs, Office of the commissioner of customs, 4th floor, gst bhavan, 41/A, sassoon road, pune - 411 001.

கடைசிநாள்: 10.6.2025

விவரங்களுக்கு: cbic.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us