தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/புலனாய்வு நிறுவனத்தில் வேலை

புலனாய்வு நிறுவனத்தில் வேலை

புலனாய்வு நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : ஏப் 29, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகத்தில் (எஸ்.எப்.ஐ.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உதவி இயக்குநர் 18, முதுநிலை உதவி இயக்குநர் 17, துணை இயக்குநர் 14 உட்பட மொத்தம் 51 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு முதுநிலை பட்டப்படிப்பு.

வயது: 18 - 56

பணியிடம்: சென்னை / டில்லி / ஐதராபாத் / கோல்கட்டா / மும்பை

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Director, Serious Fraud Investigation Office, Pt. Deendayal Antyodaya Bhawan, CGO Complex, Lodhi Road, New Delhi- - 110 003.

கடைசிநாள்: 9.5.2025

விவரங்களுக்கு: sfio.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us