sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

டிப்ளமோ படிப்புக்கு உதவியாளர் வேலை

/

டிப்ளமோ படிப்புக்கு உதவியாளர் வேலை

டிப்ளமோ படிப்புக்கு உதவியாளர் வேலை

டிப்ளமோ படிப்புக்கு உதவியாளர் வேலை


PUBLISHED ON : ஜூன் 27, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 27, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நாட்டிலுள்ள விமான நிலையங்களை நிர்வகிப்பதில் பிரசித்தி பெற்றதுதான் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ., நிறுவனமாகும். இங்கு காலியாக உள்ள 105 ஜூனியர் அசிஸ்டென்ட் ( பயர் சர்வீஸ்) காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது : 30.06.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை மெக்கானிக்கல் அல்லது பயர் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

சிறப்புத் தகுதி : ஹெவி வெகிக்கிள் பிரிவில் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

என்.சி.சி., யில் பி சான்றிதழ் மற்றும் கம்ப்யூட்டர் தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.

தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு, பிசிக்கல் மெஷர்மென்ட், டிரைவிங் டெஸ்ட், பிசிக்கல் எண்ட்யூரன்ஸ் டெஸ்ட் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.400.

கடைசி நாள் : 2017 ஜூலை 19.

விபரங்களுக்கு : http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/06/AAI-Recruitment-2017-105-Junior-Assistant-Fire-Service-Posts.pdf






      Dinamalar
      Follow us