தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விஞ்ஞானியாக சேர விருப்பமா...

விஞ்ஞானியாக சேர விருப்பமா...

விஞ்ஞானியாக சேர விருப்பமா...


PUBLISHED ON : நவ 25, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சி.எஸ்.ஐ.ஆர்., கீழ் செயல்படும் கட்டமைப்பு இன்ஜினியரிங் ஆராய்ச்சி மையத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'சயின்டிஸ்ட்' பிரிவில் மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.இ.,/எம்.டெக்.,

வயது: 18-32 (22.12.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 22.12.2025

விவரங்களுக்கு: serc.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us