தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ரயில்வேயில் 1785 பணியிடங்கள்

ரயில்வேயில் 1785 பணியிடங்கள்

ரயில்வேயில் 1785 பணியிடங்கள்


PUBLISHED ON : நவ 25, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தென்கிழக்கு ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'அப்ரென்டிஸ்' பணியில் பிட்டர், எலக்ட்ரீசியன், மெக்கானிக், வயர்மேன், ஏ.சி., மெக்கானிக், வெல்டர், டர்னர் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 1785 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,

வயது: 15-24 (1.1.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 17.12.2025

விவரங்களுக்கு: rrcser.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us