தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ஆராய்ச்சி நிறுவனம்

அழைக்கிறது ஆராய்ச்சி நிறுவனம்

அழைக்கிறது ஆராய்ச்சி நிறுவனம்


PUBLISHED ON : நவ 25, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள மத்திய தோல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புராஜக்ட் அசோசியேட், சீனியர் புராஜக்ட் அசோசியேட், ஜூனியர் ரிசர்ச் பிரிவில் மொத்தம் 14 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.எஸ்சி., / பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ.,

வயது: 18 - 35, 18 - 3 2, 18 - 40

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

எழுத்துத்தேர்வு தேதி: 22.12.2025

நேர்முகத்தேர்வு தேதி: 23.12.2025

விண்ணப்பிக்கும் முறை: கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வில் பங்கேற்க வேண்டும்.

CSIR-Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai - 600 020.

விவரங்களுக்கு: clri.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us