sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

மீன்வளத்துறையில் பணிபுரிய வேண்டுமா

/

மீன்வளத்துறையில் பணிபுரிய வேண்டுமா

மீன்வளத்துறையில் பணிபுரிய வேண்டுமா

மீன்வளத்துறையில் பணிபுரிய வேண்டுமா


PUBLISHED ON : ஜூன் 27, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 27, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் மீன்வளத்துறையும் முக்கியமான ஒரு துறை. இத்துறையில் தற்சமயம் காலியாக இருக்கும் 13 டெக்னிகல் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி : சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் இந்த

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பக் கட்டணம் ரூ.400/-க்கான டி.டி.,யை Executive Engineer, Fishing Harbour Project Division, Chennai என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., விதவைகள், மாற்றுத் திறனாளிகள் பிரிவினராக இருந்தால் ரூ.200/-க்கு எடுத்தால் போதுமானது.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Chief Engineer, O/o.the Director of Fisheries, Fisheries Department, DMS Campus, Teynampet, Chennai-600 006.

கடைசி நாள் : 2017 ஜூலை 14.

விபரங்களுக்கு : www.fisheries.tn.gov.in






      Dinamalar
      Follow us