sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

அணுசக்தி மையத்தில் பணி

/

அணுசக்தி மையத்தில் பணி

அணுசக்தி மையத்தில் பணி

அணுசக்தி மையத்தில் பணி


PUBLISHED ON : ஜூன் 27, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 27, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1945ல் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் நிறுவனத்தின் மூலம் டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா என்பவரால் நிறுவப்பட்டதுதான் தற்சமயம் பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டர் எனப்படும் பார்க் நிறுவனம் ஆகும். நமது நாடு விடுதலை அடைந்தபின் அரசுத்துறைக்கு மாற்றப்பட்ட இந்த அணுசக்தி நிறுவனம் மிகவும் பெயர் பெற்றது. இந்த அணுசக்தி மையத்தில் தற்சமயம் காலியாக இருக்கும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது : விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களோடு முடித்திருப்பதோடு, ஒரு வருட கால டிரேடு படிப்பை முடித்திருக்க வேண்டும். முழு விபரங்களுக்கு இந்த மையத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Head, Rational Medicine Centre, Room No : 415, Tata Hospital Annexe Building,Jerbai Waida Road, Parel, Mumbai 400 012.

கடைசி நாள் : 2017 ஜூலை 7.

விபரங்களுக்கு : www.barc.gov.in/careers






      Dinamalar
      Follow us