தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கெயில் இந்தியா நிறுவனத்தில் இன்ஜினியர் வாய்ப்பு

கெயில் இந்தியா நிறுவனத்தில் இன்ஜினியர் வாய்ப்பு

கெயில் இந்தியா நிறுவனத்தில் இன்ஜினியர் வாய்ப்பு


PUBLISHED ON : டிச 03, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கெயில் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனியர் இன்ஜினியர் 98, சீனியர் ஆபிசர் 130, ஆபிசர் 33 என மொத்தம் 261 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எல்., / எம்.பி.பி.எஸ்., / எம்.எஸ்சி.,

வயது: 18 - 28, 18 - 32, 18 - 35 (11.12.2024ன் படி)

தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 11.12.2024

விவரங்களுக்கு: gailonline.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us