தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கடலோர காவல் படையில் சேர விருப்பமா...

கடலோர காவல் படையில் சேர விருப்பமா...

கடலோர காவல் படையில் சேர விருப்பமா...


PUBLISHED ON : டிச 03, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலோர காவல் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பிரிவில் கிரவுன்ட் டியூட்டி 110, டெக்னிக்கல் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் 30 என மொத்தம் 140 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.இ., / பி.டெக்.,

வயது: 21-25 (1.7.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, மருத்துவ சோதனை

தேர்வு மையம்: சென்னை, மும்பை, நொய்டா, கோல்கட்டா, ஷில்லாங், காந்திநகர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 24.12.2024

விவரங்களுக்கு: joinindiancoas tguard.cdac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us