தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இன்ஜினியரிங் முடித்தவருக்கு எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் பணி

இன்ஜினியரிங் முடித்தவருக்கு எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் பணி

இன்ஜினியரிங் முடித்தவருக்கு எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : செப் 23, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (பி.இ.எம்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் இன்ஜினியர் பிரிவில் மெக்கானிக்கல் 88, எலக்ட்ரிக்கல் 18, மெட்டலர்ஜி 2, ஐ.டி., 1, பைனான்ஸ் 8, ராஜ்பாஷா 2 என மொத்தம் 119 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 18-29 (26.9.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 26.9.2025

விவரங்களுக்கு: cbtexam.bemlindia.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us