sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

இன்ஜினியரிங் நிறுவன காலியிடங்கள்

/

இன்ஜினியரிங் நிறுவன காலியிடங்கள்

இன்ஜினியரிங் நிறுவன காலியிடங்கள்

இன்ஜினியரிங் நிறுவன காலியிடங்கள்


PUBLISHED ON : ஜூன் 13, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 13, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிராட்கேஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் பெசில் (பி.இ.சி.ஐ.எல்.,) என்ற சுருக்கமான பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக இருக்கும் கிராஜூவேட் அப்ரென்டிஸ், டெக்னீசியன் அப்ரென்டிஸ் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேவைகள்: இந்த இரண்டு பதவிகளுமே பெங்களூருவில் நிரப்பப்பட உள்ளன. எனவே அங்கே பணிபுரியத் தயாராக இருக்க வேண்டும். கிராஜூவேட் அப்ரென்டிஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். இப்பிரிவில் 4 இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெக்னீசியன் அப்ரென்டிஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். இப்பிரிவில் 2 இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க: பெசில் இணையதளத்திலிருந்தோ அல்லது பெங்களூருவிலுள்ள இந்த நிறுவனத்தின் ரீஜனல் அலுவலகத்திலிருந்தோ விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, உரிய முறையில் நிரப்பி பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். BECIL Regional Office , # 162, 2nd Main Road, 1st Cross AGS Layout, RMV 2nd Stage, Bengaluru- 560 094.

கடைசி நாள்: 2017 ஜூன் 26.

விபரங்களுக்கு: www.becil.com






      Dinamalar
      Follow us