தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அணுமின் நிலையத்தில் 114 டெக்னீசியன் காலியிடங்கள்

அணுமின் நிலையத்தில் 114 டெக்னீசியன் காலியிடங்கள்

அணுமின் நிலையத்தில் 114 டெக்னீசியன் காலியிடங்கள்


PUBLISHED ON : ஜன 13, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 13, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய அணுமின் நிறுவனத்தில் (என்.பி.சி.ஐ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னீசியன் 83, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 14, அசிஸ்டென்ட் 15, எக்ஸ்ரே டெக்னீசியன் 2 என மொத்தம் 114 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.எஸ்சி., / பட்டப்படிப்பு

வயது: 18 - 25, 18 - 28 (4.2.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150 / ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 4.2.2026

விவரங்களுக்கு: npcilcareers.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us