தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது என்.ஐ.டி., கல்லுாரி

அழைக்கிறது என்.ஐ.டி., கல்லுாரி

அழைக்கிறது என்.ஐ.டி., கல்லுாரி


PUBLISHED ON : ஜன 13, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 13, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெலுங்கானாவில் உள்ள வாராங்கல் என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னீசியன் 14, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 11, சீனியர் டெக்னீசியன் 7, ஜூனியர் அசிஸ்டென்ட் 3, சீனியர் அசிஸ்டென்ட் 2, சூப்ரென்டன்ட் 2 என மொத்தம் 39 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,

வயது: 18 - 33 (8.2.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லை ன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 1000

கடைசிநாள்: 8.2.2026

விவரங்களுக்கு: nitw.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us