ராஷ்ட்ரிய கெமிக்கல் நிறுவனத்தில் இன்ஜினியர் வாய்ப்பு
ராஷ்ட்ரிய கெமிக்கல் நிறுவனத்தில் இன்ஜினியர் வாய்ப்பு
PUBLISHED ON : ஜூலை 07, 2026

அ நிறம் | அளவு
ராஷ்ட்ரிய கெமிக்கல் மற்றும் உரம் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆபிசர் 9, சீனியர் இன்ஜினியர் 7, இன்ஜினியர் 7, அசிஸ்டென்ட் இன்ஜினியர் 5 உட்பட மொத்தம் 32 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ.,
வயது: 18-41 (13.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 13.7.2026
விவரங்களுக்கு: rcfltd.com
