PUBLISHED ON : ஜூலை 07, 2026

அ நிறம் | அளவு
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் (எச்.ஏ.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்பரேட்டர் (எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர், எலக்ட்ரீசியன்) 19, ஜூனியர் அசிஸ்டென்ட் (எச்.ஆர்., நிதி, ஐ.டி.,) 9 என மொத்தம் 28 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / பட்டப்படிப்பு
வயது: 18-28 (31.5.2026ன் படி)
தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு / எழுத்துத்தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 17.7.2026
விவரங்களுக்கு: nael.co.in
