தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இ.பி.எப்.ஓ., நிறுவனத்தில் வேலை

இ.பி.எப்.ஓ., நிறுவனத்தில் வேலை

இ.பி.எப்.ஓ., நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : ஜூலை 29, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தில் ( இ.பி.எப்.ஓ.,) காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

அக்கவுன்ட்ஸ் ஆபிசர்/அமலாக்க அதிகாரி 156, அசிஸ்டென்ட் பி.எப்., கமிஷனர் 74 என மொத்தம் 230 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு / நிறுவன சட்டம், தொழிலாளர் சட்டம், பொது நிர்வாகத்தில் டிப்ளமோ.

வயது: 18 - 30, 18 - 35 (18.8.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 18.8.2025

விவரங்களுக்கு: upsconline.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us