/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
தொழில் வளர்ச்சி வங்கியில் சேர விருப்பமா...
/
தொழில் வளர்ச்சி வங்கியில் சேர விருப்பமா...
PUBLISHED ON : ஜூலை 29, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கியில் (சிட்பி) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
அசிஸ்டென்ட் மேனேஜர் (பொது) 50, மேனேஜர் பிரிவில் பொது 10, சட்டம் 6, ஐ.டி., 6 என மொத்தம் 72 இடங்கள் உள்ளன. 
கல்வித்தகுதி: பி.காம்., / பி.எஸ்சி., (கணிதம், புள்ளியியல்) சி.ஏ., / ஏதாவது ஒரு டிகிரி / பி.எல்., / பி.இ., 
வயது: 21-33 (11.8.2025ன் படி) 
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு. 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175 
கடைசிநாள்: 11.8.2025 
விவரங்களுக்கு: sidbi.in 

