/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
அணுசக்தி கழகத்தில் எக்சிகியூடிவ் பணியிடங்கள்
/
அணுசக்தி கழகத்தில் எக்சிகியூடிவ் பணியிடங்கள்
PUBLISHED ON : ஜூன் 13, 2017

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்பது இந்திய அணுசக்தி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் அணுசக்தி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் தற்சமயம் 150 எக்சிகியூடிவ் டிரெய்னிக்களை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்சி., இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-ஐ நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்ச்சி முறை: கேட் 2017 மதிப்பெண்கள் அடிப்படையிலும், நேர்காணல் அடிப்படையிலும் இந்த காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 15.06.2017
விபரங்களுக்கு: http://www.npcil.nic.in/

