தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது இந்திய ராணுவம்

அழைக்கிறது இந்திய ராணுவம்

அழைக்கிறது இந்திய ராணுவம்


PUBLISHED ON : ஜன 14, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 14, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எஸ்.எஸ்.சி., டெக்னிக்கல் (ஆண்) 350, எஸ்.எஸ்.சி., டெக்னிக்கல் (பெண்) 29, டெக்னிக்கல் அல்லாத பிரிவு 2 என மொத்தம் 381 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., ஏதாவது ஒரு டிகிரி.

வயது: டெக்னிக்கல் 20 - 27, மற்ற பிரிவுக்கு 20 - 35 (1.10.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு, மருத்துவ சோதனை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 5.2.2025

விவரங்களுக்கு: joinindianarmy.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us