/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
நிலக்கரி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி
/
நிலக்கரி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி
PUBLISHED ON : ஜன 14, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'என்.எல்.சி.,' எனும் நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.டி.ஐ., பிரிவுக்கு 60, டிப்ளமோ பிரிவுக்கு 60 என மொத்தம் 120 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ
வயது: 18 - 24 (1.1.2025ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
பயிற்சி காலம்: 6 மாதம்
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Unit Head, Learning and Development Centre, Block - 20, NLC India Limited., Neyveli --- 607 803.
கடைசிநாள்: 3.3.2025
விவரங்களுக்கு: nlcindia.in