தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் வாய்ப்பு

விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் வாய்ப்பு

விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் வாய்ப்பு


PUBLISHED ON : ஜன 14, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 14, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெற்கு மத்திய ரயில்வேயில் விளையாட்டு ஒதுக்கீடு காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தடகளம் 17, பாட்மின்டன் 3, கூடைப்பந்து 5, கால்பந்து 5, கிரிக்கெட்4, ஜிம்னாஸ்டிக்ஸ் 5, வாலிபால் 3, கபடி 3, கோ-கோ 2, குத்துச்சண்டை 2, ஹாக்கி 2, பளுதுாக்குதல் 4 உட்பட மொத்தம் 61 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ.,

வயது: 18 - 25 (1.1.2025ன் படி)

கூடுதல் தகுதி: சர்வதேச, தேசிய, பல்கலை போட்டிகளில் சான்றிதழ்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 3.2.2025

விவரங்களுக்கு: iroams.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us