PUBLISHED ON : ஜூலை 29, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய ராணுவத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
எஸ்.எஸ்.சி., 'டெக்னிக்கல்' பிரிவில் சிவில் 82, கம்ப்யூட்டர் 64, எலக்ட்ரிக்கல் 36, எலக்ட்ரானிக்ஸ் 70, மெக்கானிக்கல் 110  உட்பட மொத்தம் 381 இடங்கள் உள்ளன. 
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., 
வயது: 20-27 (1.4.2025ன் படி) 
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 
விண்ணப்பக்கட்டணம்: இல்லை 
கடைசிநாள்: 22.8.2025 
விவரங்களுக்கு: joinindianarmy.nic.in

