தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எல்லை பாதுகாப்பு படையில் 3588 பணியிடங்கள்

எல்லை பாதுகாப்பு படையில் 3588 பணியிடங்கள்

எல்லை பாதுகாப்பு படையில் 3588 பணியிடங்கள்


PUBLISHED ON : ஜூலை 29, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

'கான்ஸ்டபிள்' பிரிவில் சமையல் 1544, வாட்டர் கேரியர் 737, துாய்மை பணி 687, வாஷர்மேன் 337, பார்பர் 121, காப்ளர் 67, கார்பென்டர் 39, டெய்லர் 19 உட்பட மொத்தம் 3588 இடங்கள் உள்ளன. இதில் பெண்களுக்கு 182 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ.,

வயது: 18-25 (25.8.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 147.20. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்ட ணமில் லை.

கடைசிநாள்: 25.8.2025

விவரங்களுக்கு: rectt.bsf.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us