தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ரயில்வேயில் மருத்துவ பணி

ரயில்வேயில் மருத்துவ பணி

ரயில்வேயில் மருத்துவ பணி


PUBLISHED ON : ஜூலை 29, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ரயில்வேயில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நர்சிங் சூப்ரென்டன்ட் 272, பார்மசிஸ்ட் 105, ஹெல்த், மலேரியா இன்ஸ்பெக்டர் 33, ஆய்வக உதவியாளர் 12, எக்ஸ்ரே டெக்னீசியன் 4, ஈ.சி.ஜி., டெக்னீசியன் 4, டயாலசிஸ்ட் டெக்னீசியன் 4 என மொத்தம் 434 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிகிரி, டிப்ளமோ

வயது: 18 - 36, 20 - 43 (8.9.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 8.9.2025

விவரங்களுக்கு: rrbchennai.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us