தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது இந்திய ரயில்வே

அழைக்கிறது இந்திய ரயில்வே

அழைக்கிறது இந்திய ரயில்வே


PUBLISHED ON : ஜூலை 01, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில் இந்தியா டெக்னிக்கல், பொருளாதார சேவை நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெனரல் மேனேஜர் 4, அசிஸ்டென்ட் மேனேஜர் 14 என மொத்தம் 18 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 18 - 32. 18 - 41 (27.7.2025ன் படி)

அனுபவம்: தொடர்புடைய பிரிவில்பணி அனுபவம் தேவைப்படும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: டில்லி, பெங்களூரு,கோல்கட்டா, மும்பை, ஐதராபாத்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300

கடைசிநாள்: 27.7.2025

விவரங்களுக்கு: rites.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us