தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வாய்ப்பு

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வாய்ப்பு

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : ஜூலை 01, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சீனியர் ஆர்டிசன் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் 51, எலக்ட்ரீசியன் 32, பிட்டர் 42 என மொத்தம் 125 இடங்கள் உள்ளன

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,

வயது: 18-30 (7.7.2025ன் படி)

பணிக்காலம்: ஓராண்டு. நான்காண்டு வரை பணி நீட்டிக்க வாய்ப்புள்ளது.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 23,368

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 7.7.2025

விவரங்களுக்கு: ecil.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us