/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வங்கியில் அதிகாரியாக விருப்பமா
/
வங்கியில் அதிகாரியாக விருப்பமா
PUBLISHED ON : செப் 10, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஞ்சாப் சிந்து வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிறப்பு அதிகாரி பிரிவில் ஆபிசர் 56, மேனேஜர் 117, சீனியர் மேனேஜர் 39 உட்பட மொத்தம் 213 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிகிரி.
வயது: 20 - 32, 25 - 35, 25 - 38, 28 - 40 என பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100
கடைசிநாள்: 15.9.2024
விவரங்களுக்கு: punjabandsindbank.co.in